×

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி  தஹிலரமானி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வினீத் கோத்தாரி பதவியேற்றதால் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vinith Kothari ,Chennai High Court , Vinith Kothari is the new Chief Justice of Chennai High Court
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...